சிறுப்பிட்டி மேற்கை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட அற்புதநாயகி செல்வராசா 

அவர்களின் முதலாம் ஆண்டு நினைவு நாள் 24.05.2021  திங்கட்கிழமை இன்றாகும்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டிக்கொண்டு,

அன்னாரின் பிரிவால் துயறுரும் குடும்ப உறவுகள் நணபர்கள் அனைவருக்கும் சிறுப்பிட்டி இணையம் தனது ஆழ்ந்த இறங்கலை தெரிவித்துக்கொள்கின்றது.