நவாலியை பிறப்பிடமாகவும் சிறுப்பிட்டி மேற்கை வசிப்பிடமாகவும் கொண்ட இராஜசிங்கம்
(செட்டியார் ) சரஸ்வதி அவர்களின் முதலாம் ஆண்டுநினைவு நாள் 22.09.2021 புதன்கிழமை இன்றாகும்.
ஓராண்டு நினைவில் அன்னாரை பிரிந்து அவர் நினைவில் வாழும் அவர் குடும்ப உறவுகள் நண்பர்கள் அனைவருக்கும்
தனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கின்றது