சிறுப்பிட்டி பூங்கொத்தையில் வாழ்ந்துவரும் திரு.இராசதுரை அவர்களின் மகன் மயூரன் அவர்கள் (25.12.2021)ஆகிய இன்று தனது பிறந்த நாளை தனது இல்லத்தில் கொண்டாடுகிறார்

இவரை அப்பா அம்மா . அன்பு மனைவி பிள்ளைகள் சகோதர, சகோதரிகள், மைத்துனர்மார், மைத்துனிமாரோடு, இணைந்து உற்றார், உறவினர் ,நண்பர்கள் சகிதம் வாழ்க, வாழ்க ,பல்லாண்டு என வாழ்த்துகின்றனர்.

இவர்களுடன் இணைந்து ஈழத்தமிழன் இணையமும் வாழ்த்தி நிற்கின்றது

இந்த ஆண்டுபோல்
இனிவரும் ஆண்டுகளும்
இன்புற்று வாழவோண்டும்.என
வாழ்க வாழ்க என வாழ்த்தி
சிறுப்பிட்டி முத்துமாரி அம்மனை வேண்டி பல்லாண்டு

stsstudio.com இணையமும்

இசைக்கவிஞன் ஈழத்து இசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா குடும்பத்தினர்

ஊடகவியலாளர் மணிக்குரல் தந்த முல்லைமோகன்

சிறுப்பிட்டி இணையம்
ஆனைக்கோட்டை இணையம்