ஈவினை புன்னாலைக்கட்டுவனை சேரந்த பிரபல வலைபந்தாட்ட வீராங்கனையான

தர்சினி சிவலிங்கம் அவர்கள் இன்று  30.12.2021  தனது பிறந்த நாளை வெகு சிறப்பாக காணுகின்றார்.  இவரை அவரது உறவினர்கள்  நண்பர்கள்    வாழ்த்தி நிற்க்கும் இவ்வேளையில்.

சிறுப்பிட்டி இணையமும் மென்மேலும் வளர்கவென வாழ்த்தி நிற்க்கின்றது.