சுவிஸில் வாழ்ந்து வரும் திரு திருமதி நேமிநாதன் திருவருட்செல்வி தம்பதிகளின் செல்வப்புதல்வி சைந்தவி நேமிநாதன் அவர்கள் இன்று ( 07,01,2022) தனது பிறந்தநாளை வெகு சிறப்பாக காணுகின்றார் .

அவரை அவரது அன்பு அப்பா அம்மா அவரது பாசமிகு  அண்ணா அபிநயன்,    , மற்றும் அவரது அப்பப்பா அப்பம்மா(சிறுப்பிட்டி) அம்மாப்பா அம்மம்மா  (தெல்லிப்பளை) விக்னேஸ்வரன் மாமா, பானு மாமி,மச்சான்மார் (லண்டன்) தணிகை சித்தப்பா கலாசித்தி,தங்கைமார் (லண்டன்) எழில்சித்தப்பா, அருந்தாசித்தி, தங்கைமார் (லண்டன்) , ரமேஸ் சித்தப்பா தர்சினி சித்தி,தம்பி(தெல்லிப்பளை) மற்றும் உறவுகள் நண்பிகள் நண்பர்கள் அனைவரும் அவரை பல்லாண்டு காலம் சிறுப்பிட்டி ஞானவைரவர், தெல்லிப்பளை துர்க்கை அம்மன் திருவருள் பெற்று நீடுழி வாழ்கவென வாழ்த்தி நிற்க்கும் இவ்வேளையில் சிறுப்பிட்டி இணையமும் வாழ்கவென வாழ்த்தி நிற்கின்றது