சிறுப்பிட்டியைச் சேர்ந்த பிரவீனா குலேந்திரராசா அவர்கள்  இன்று 09.01.2022  தனது பிறந்த நாளை சிறப்பாக காணுகின்றார். இவரை உற்றார் உறவினர்கள் நண்பர்கள்  வாழ்த்தி நிற்க்கும் இவ்வேளையில் சிறுப்பிட்டி இணையமும் வாழ்த்தி நிற்க்கின்றது.