சிறுப்பிட்டியைச் சேர்ந்த திரு ந.கயமுகன் அவர்கள் இன்று 26.01.2022 தனது பிறந்தநாளை   வெகு சிறப்பாக காணுகின்றார் இவரை

உறவுகள் நண்பர்கள்  வாழ்த்தி நிற்க்கும் இவ்வேளையில்

சிறுப்பிட்டி இணையமும் சிறுப்பிட்டி ஸ்ரீ ஞானவைரவர் திருவருள் துணைகொண்டு பல்லாண்டுகாலம் வாழ்கவென வாழ்த்தி நிற்கின்றது.