சிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் சுவிஸை வாழ்விடமாகவும்

கொண்ட காணொளி மற்றும் புகைப்படபிடிப்பாளருமான  தர்மலிங்கம் றமணன்   அவர்கள் இன்று 08.02.2022 தனது பிறந்தநாளை வெகு சிறப்பாக காணுகின்றார். இவரை இவரின்

தாயகத்தில் இருக்கும் அப்பா அம்மா,சகோதர சகோதரிகள், மற்றும் உறவுகள் நண்பர்கள் வாழ்த்தி நிற்க்கும் இவ்வேளையில் சிறுப்பிட்டி இணையமும் சிறுப்பிட்டி ஸ்ரீ ஞானவைரவர் துணைகொண்டு வாழ்கவென வாழ்த்தி நிற்கின்றது.