யாழ்ப்பாணத்தில் உள்ள சில எரிபொருள் நிரப்பு நிலையத்தில் ‚டீசல் இல்லை‘ என்ற பதாதை வைக்கப்பட்டுள்ளது.

சில எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இவ்வாறு ‚டீசல் இல்லை‘ என்ற பதாதைகள் தொங்க விடப்பட்டுள்ளன.

அத்தோடு எரிபொருள் நிரப்பு நிலையங்களில் அதிகமான மக்கள் கூட்டத்தையும் அவதானிக்க முடிந்துள்ளது.

Von Admin