கனடாவில் வாழ்ந்துவரும் கண்ணன் சோபா தம்பதிகளின் செல்ல புதல்வி செல்வி கிரிஷா அவர்கள் இன்று தனது பிறந்தநாளை வெகு சிறப்பாக காணுகின்றார் இவரை இவரது பாசமிகு அப்பா அம்மா மற்றும் உறவுகள் நண்பர்கள் கூடி வாழ்த்தும் இன்நேரம் சிறுப்பிட்டி இணையமும் பல்லாண்டு காலம் வாழ்க வாழ்கவென வாழ்த்தி நிற்க்கின்றது.