சிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் யேர்மனி டோட்முன்ட் நகரில் வசிக்கும் 

பன்முக  கலைஞர் ஈழத்து இசைத்தென்றல் எஸ்.தேவராசா அவர்கள்  06.03.2022 தனது பிறந்தநாளை வெகு சிறப்பாககாணுகின்றார் . இவரை அன்பு மனைவி,பாசமிகு பிள்ளைகள். மற்றும்  உறவுகள் நண்பர்கள்  சகோதர
இணையங்களும்,கலைஞர்கள் வட்டத்தினரும்,கிராம உறவுகளும் மற்றும் குடும்ப உறவினர்களும் நண்பர்களும் வாழ்த்தி நிற்கும்.

இவ்வேளையில்

இவரை சீரும் சிறப்பும் பெற்று  நீடூழி காலம் வாழ்கவென சிறுப்பிட்டி இணையமும் அன்போடு வாழ்த்தி நிற்க்கின்றது.