கனடாவில் வசித்து வரும் மிஞ்சயன் பாலகௌரி தம்பதிகளின் செல்வ

புதல்வன் கவின்  தனது 9 ஆவது பிறந்த நாளை இன்று( 07.03.2022)   வெகு சிறப்பாக காணுகின்றார்.

 இவரை  .அன்பு அப்பா அம்மா  தம்பி பவின் , மற்றும் அப்பப்பா அப்பம்மா கனடா டொரோண்டோவில் வசிக்கும் தாத்தா அம்மம்மா மற்றும் சித்தா,சித்தி , தம்பி, தங்கை  மற்றும் ரொரென்றோ வசிக்கும் மாமாமார் மாமிமார் மச்சான்மார் , மச்சாள்மார் ,இலங்கையில் வசிக்கும் பெரியப்பா , பெரியம்மா அக்கா அண்ணா மற்றும் டொரோண்டோவில் வசிக்கும் சித்தா சித்தி தம்பி தங்கா.    இவரை வாழ்த்தி நிற்க்கும் இவ்வேளையில்  சிறுப்பிட்டி இணையமும்  பல்கலையும் பெற்று பல்லாண்டு காலம் நோய் நொடியின்றி வாழ்கவென வாழ்த்தி நிற்க்கின்றது.