சிறுப்பிட்டி பூங்கொத்தையை பிறப்பிடமாகவும் யேர்மனி ஸ்ருட்காட்டில் வாழ்ந்து வருபவருமான

செல்லையா தபேஸ்வரன் அவர்கள் 19.03.2022 இன்று தனது பிறந்தநாளை மனைவி, பிள்ளைகள், பேரப்பிள்ளைகள், தம்பிமார், மைத்துனிமார், பெறாமக்கள்,உற்றார் ,உறவுகள் ,நண்பர்களுடன் என இணைந்து தனது அவையை இல்லத்தில்கொண்டாடுகின்றார்

இவர் சிறப்புடன்வாழ்க வாழ்க வாழ்கவென வாழ்த்தி நிற்க்கும் இவ்வேளையில் சிறுப்பிட்டி இணையமும் என்றும் அன்புடனும் பண்புடனும் வாழ்க வாழ்கவென் வாழ்த்தி நிற்க்கின்றது.