கனடாவில் வாழ்ந்து வரும் மிஞ்சயன் கௌரி தம்பதிகள் இன்று 24.03.2022 தமது திருமண‌நாளை வெகு சிறப்பாக காணுகின்றார் இவரை அன்பு அப்பா அம்மா,பாசமிகு பிள்ளைகள். தம்பி, மச்சாள் பிள்ளைகள், மாமா மாமி,மற்றும் உறவுகள் நண்பர்கள் வாழ்த்தி நிற்க்கும் இவ்வேளையில் சிறுப்பிட்டி இணையனமும் பல்லாண்டுகாலம் இருவரும் நோய் நொடியின்றி வாழ்கவென வாழ்த்தி நிற்க்கின்றது