சிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் யேர்மனி கேர்ணை நகரில் வாழ்ந்துவருபமான மாயினி ராகவன் தனது பிறந்தநாளை தங்கள் இல்லத்தில் கொண்டாடுகின்றார்கள்

இவர் இதுபோல் என்றும் இனிதே வாழ கணவன் பிள்ளைகள், மாமன், மாமிமார் ,சகோதரங்கள், மைத்துனர், மைத்துணிமார், பெறாமக்கள் ,மருமக்கள், ஊர் உறவுகளுக்கும்

உற்றார், உறவுகள், நண்பர்கள், என வாழ்த்துகின்றார்கள்

இவர்களுடன் இணைந்து சிறுப்பிட்டி இணையனமும் பல்லாண்டுகாலம் நோய் நொடியின்றி வாழ்கவென வாழ்த்தி நிற்க்கின்றது