லண்டனில் வசிக்கும் திருதிருமதி ராசன் மைதிலி தம்பதிகள் இன்று 02.05.2022

 தமது திருமண நாளை சிறப்பாக காணுகின்றனர். இவர்களை அன்பு பிள்ளைகள் , சகோதர சகோதரிகள், மற்றும் நண்பர்கள்,உறவினர்கள் வாழ்த்தி நிற்கும் இவ் வேளையில்
இவர்களை…………..
சிறுப்பிட்டி இணையமும் சிறப்புடன் வாழ்க வாழ்கவென வாழ்த்தி நிற்க்கின்றது