யாழ். சிறுப்பிட்டி மேற்கை பிறப்பிடமாகவும் சுவிஸ் செங்காளன வாழ்விடமாகவும் கொண்டிருந்த அமரர் திரு நடராசா சிவசுப்ரமணியம் (மணியம்) அவர்களின் 5 ஆம் ஆண்டு நினவுநாள் 10.05.2022 இன்றாகும். இன்றைய நாளில் அன்னாரது பிரிவால் துயருறும் மனைவி மகன் மற்றும் குடும்ப உறவுகள் நண்பர்கள் அனைவருக்கும் சிறுப்பிட்டி இணையம் தனது ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவித்துக்கொள்கின்றது