2020 ஆம் ஆண்டுக்கான சாதாரண தரப் பரீட்சையின் மீள் திருத்தப் பெறுபேறுகள் வெளியாகியுள்ளன என்று பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

32,528 பேர் மீள் திருத்தத்துக்கு விண்ணப்பித்திருந்ததாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

www.doenets.lk அல்லது www.results.exams.gov.lk என்ற இணையத்தளத்துக்குச் சென்று பெறுபேறுகளை பெற்றுக்கொள்ளலாம் என்றுஅவர்  குறிப்பிட்டுள்ளார்.

Von Admin