சிறுப்பிட்டி சேர்ந்தவரும் ஈவினை புன்னாலைகட்டுவனில் வாழ்ந்து வரும் செல்வி ரஸ்மியா சத்தியரூபன் அவர்கள் இன்று தனது பிறந்தநாளை வெகு சிறப்பாக காணுகின்றார்.இவரை அன்பு அப்பா,அம்மா மற்று உறவுகள் நண்பர்கள் வாழ்த்தும் இன்நேரம் இவர்களுடன் இணைந்து சிறுப்பிட்டி. இணையமும் பல்லாண்டுகாலம் வாழ்கவென வாழ்த்தி நிற்க்கின்றது .