சுவிஸில் சப்போசன் மாநிலத்தில் நேற்று 03.04.2022 மாலை 5.00 மணியளவில் பாடசாலை வளாகத்தில் உயிரிழந்த நிலையில் பாடசாலை மாணவி விஷ்ணுகா என்பவர் காணப்பட்டார். 

அவர் நாலாம் மாடியில் இருந்து விழுந்து இருக்கலாம் என்று ஊடகங்கள் தெரிவிக்கின்றன‌. 

போலீசார் தீவிர விசாரணையை நடாத்துகின்றனர்.