சிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் சுவிஸை வாழ்விடமாகவும் கொண்ட திருமதி குணதேவன் கனகேஸ்வரி அவர்கள் இன்று 06.06.2022  தனது  பிறந்தநாளை  வெகு சிறப்பாக காணுகின்றார் இவரை  அன்பு கணவன்   பாசமிகு பிள்ளைகள்     அன்பு சகோதர‌ சகோதரிகள் மற்றும் உற்றார்  உறவினர் நண்பர்கள் வாழ்த்தி நிற்க்கும் இவ்வேளையில் இவர்களுடன் இணைந்து சிறுப்பிட்டி. இணையமும் பல்லாண்டுகாலம் வாழ்கவென வாழ்த்தி நிற்க்கின்றது .