யாழ் கோட்டை பகுதியில் உள்ள அகழியில் இருந்து ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

குறித்த சடலமானது இதுவரை அடையாளம் காணப்படாத நிலையிலல் மேலதிக விசாரணைகளை யாழ்ப்பாண பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.