சிறுப்பிட்டி, (ஈவினை. ) யில் வாழ்ந்துவரும் கதிரவேலு சத்தியரூபன்அவர்கள்
இன்று தனது பிறந்தநாளை குடும்பத்தார் மற்றும் ,உற்றார், உறவினர், ,நண்பர்களுடன் இணைந்து கொண்டாடுகின்றார் இவரை வாழ்க வாழ்க என அனைவரும் வாழ்த்தி நிற்க்கும் இவ்வேளையில் இவர்களுடன் இணைந்து சிறுப்பிட்டி. இணையமும் பல்லாண்டுகாலம் வாழ்கவென வாழ்த்தி நிற்க்கின்றது .