கல்வி அறிவு புகட்டிய குருமார்களைப் போற்றும் வகையில் குரு பூர்ணிமா பூசை வழிபாடு ஆடி மாதப் பெளர்ணமி தினமான நேற்று முன்தினம் புதன்கிழமை(13.7.2022) காலை கோப்பாய் சுப்பிரமுனிய கோட்டத்தில் சிறப்பாக இடம்பெற்றது.

கோப்பாய் சுப்பிரமுனிய கோட்ட முதல்வர் ரிஷி தொண்டுநாதன் சுவாமிகள் தலைமையில் குறித்த வழிபாடு இடம்பெற்றது.

Von Admin