• Mi.. Nov. 12th, 2025

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

சில பகுதிகளில் ஏழு மணிநேர நீர் வெட்டு.

Juli 22, 2022

நீர் விநியோக வலையமைப்பிற்கான அத்தியாவசிய விநியோக மேம்பாட்டிற்கான திருத்தங்களை மேற்கொள்வதற்காக ஏழு மணிநேரம் நீர் விநியோகம் தடைப்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை (NWSDB) தெரிவித்துள்ளது.

நாளை  இரவு 11.00 மணி முதல் ஞாயிற்றுக்கிழமை  காலை 6.00 மணி வரை நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

அதன்படி, கொழும்பு 7, 8, 9 மற்றும் 10 ஆகிய இடங்களில் நீர் விநியோகம் தடைப்படும்.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.