நல்லூர் நாயன்மார்க்கட்டை பிறப்பிடமாகவும் சிறுப்பிட்டி மேற்கை வசிப்பிடமாகவும்

 கொண்ட சின்னதம்பி இராசமணி அவர்களின் 1 ஆம் ஆண்டு 22.07.2022 இன்றாகும்.

இன்றைய நாளில் அவரது பிரிவால் துயருறும் பிள்ளைகள் மருமக்கள்,மற்றும் குடும்ப உறவுகள் நண்பர்கள் அனைவருக்கும் சிறுப்பிட்டி இணையம் தனது ஆழ்ந்த இர‌ங்கலை தெரிவித்துக்கொள்கின்றது.