சிறுப்பிட்டி வடக்கு பூங்கொத்தையை வாழ்ந்துவரும் தர்சினி நிசாந்தன்
(சோபிதா) அவர்கள் இன்று பிறந்தநதளை கணவன், பிள்ளை
கள் ,அம்மா, அப்பா, சகோதரிமார் கனடா, லண்டன் ,சகோதன் சுவிஸ் ,மைத்துனன்மார் ,மைத்துனிமார், பெறாமக்கள், மருமக்கள் என இன்று தனது இல்லத்தில் கெ
ாண்டாடுகின்றார் இவரை உற்றார் உறவினர் ஊர்மக்கள் ஆலயநிர்வாகம் சிறுப்பிட்டி உலகத்தமிழ் ஒன்றியத்தினர் என வாழ்த்தி நிற்கின்றனர்

அனைவரும் வாழ்த்தும் இன்நேரம் சிறுப்பிட்டி இணையமும் பல்லாண்டு காலம் வாழ்க வாழ்கவென வாழ்த்தி நிற்கின்றது..