சிறுப்பிட்டி வடக்கு பூங்கொத்தையை வாழ்ந்துவரும் முன்னாள் அதிபர் திரு வே.கா. கணபதிப்பிள்ளை அவர்கள் இன்று 17.08.2022 தனது 68 ஆவது பிறந்த நாள் காணுகின்றார்

இவர் கோப்பாய் ஆசிரிய கலாசாலை முன்னாள் அதிபரும் ஆளுமைமிக்க பொதுப்பணியாளரும் சிறுப்பிட்டி வடக்கு பூங்கொத்தையை இலுப்பையடி முத்துமாரி ஆலயத்தின் ஆலேசகராகவும் இருக்கும் இவரை மனைவி ,பிள்ளைகள் ,பேரப்பிள்ளைகள்

என் நாளும் இவர்கள் சிறப்புறவாழவேண்டும் என்று ஆசி கூறிநிற்கும் உற்றார் உறவினர் நண்பர்கள் ஊர் மக்களும், இழுப்பையடி முத்துமாரி ஆலய நிர்வாகமும், சிறுப்பிட்டி உலகத்தமிழர் ஒன்றியமும், வாழ்த்துகின்றனர்

அனைவரும் வாழ்த்தும் இன்நேரம்

அனைவரும் வாழ்த்தும் இன்நேரம் அனைவரும் வாழ்த்தும் இன்நேரம் சிறுப்பிட்டி இணையமும் பல்லாண்டு காலம் வாழ்க வாழ்கவென வாழ்த்தி நிற்கின்றது..