சிறுப்பிட்டி மேற்கை சேர்ந்த சன்முகம் கனகம்மா (இளைப்பாறிய ஆசிரியர்) அவர்கள் இன்று தனது பிறந்த நாளை வெகு சிறப்பாக காணுகின்றார் இவரை அவரது பிள்ளைகள்.மருமக்கள்,பேரப்பிள்ளைகள் மற்றும் உறவுகள் நண்பர்கள் வாழ்த்தி நிற்கும் இவ்வேளையில்

சிறுப்பிட்டி இணையமும் பல்லாண்டு காலம் சிறுப்பிட்டி மேற்கு ஸ்ரீ ஞானவைரவர் அருள் பெற்று வாழ்கவென வாழ்த்தி நிற்கின்றது..