Monat: September 2022

வடபகுதி இளையோரின் சீரழிவு! மீண்டும் எச்சரிக்கை

யாழ்ப்பாணத்தில் „ரிக் டொக்“ எனப்படும் சமுக வலைத்தளம் மற்றும் இணையத்தள விளையாட்டுக்களுக்கு அடிமையாகி பாதிக்கப்படும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருதாக யாழ்.போதனா வைத்தியசாலை வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.…

பிரித்தானியாவில் நாளை முதல் அதிகரிக்கப்படவுள்ள கட்டணங்கள்

பிரித்தானியாவில் நாளை ஒக்டோபர் 1 ஆம் திகதி முதல் மின்சாரம் மற்றும் எரிவாயு உட்பட்ட சக்திவளக் கட்டணங்கள் 27 சதவீதத்தால் அதிகரிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதனால் சாராசரி குடும்பமொன்றின் வருடாந்த…

சுவிஸில் சைவ உணவை மட்டுமே உண்ணவுள்ள மக்கள்! வெளியான தகவல்

தற்போதைய காலகட்டத்தில் ஆரோக்கியமான வாழ்க்கை முறையைப் பின்பற்ற மக்களை ஊக்குவிப்பதற்காகவும், பூமியைக் காப்பாற்ற உதவுவதற்காகவும், சுவிஸில் அக்டோபர் 1ஆம் திகதி Swisstainable சைவ தினத்தன்று, முழுக்க சைவ…

உரும்பிராய் பகுதியில் வீடொன்று உடைக்கப்பட்டு நகைகள் கொள்ளை

யாழ்.உரும்பிராய் கிழக்குப் பகுதியில் நேற்று நண்பகல் வீடொன்று உடைக்கப்பட்டு 12 பவுண் நகைகள் கொள்ளையடித்துச் செல்லப்பட்டுள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தொியவருகையில், உரும்பிராய்கிழக்குப்பகுதியிலுள்ள…

அரச ஊழியர்கள் தொடர்பாக‌ வெளியான தகவல்

அடுத்த மாதம் முதல் அரச ஊழியர்களுக்கு அரைவாசி சம்பளம் வழங்கப்படும் என நிதி அமைச்சின் செயலாளர் தெரிவித்ததாக மக்கள் விடுதலை முன்னணியின் மேல் மாகாண சபையின் முன்னாள்…

யாழில் இளம் பெண்ணை காவு வாங்கிய தீ!

தீக்காயங்களுக்கு உள்ளான நிலையில் , யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் கடந்த 24 ஆம் திகதி சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்ட கிங்ஸ்லி தனுசியா (வயது – 29) என்ற இளம்…

வவுனியா பகுதியில் விபத்தில் முதியவர் பலி

வவுனியா தாலிக்குளம் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் முதியவர் ஒருவர் பரிதாப மரணமடைந்தார். இன்று (29) பிற்பகல் மன்னார் வீதியூடாக துவிச்சக்கர வண்டியில் வந்து கொண்டிருந்த குறித்த முதியவரை…

அதிகாலையில் நிகழ்ந்த துப்பாக்கிச்சூடு! ஒருவர் பலி

கம்பஹா – நெதகமுவ பகுதியில் இன்று (30) அதிகாலை  பொலிஸார் நடத்திய துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். சம்பவத்தில் 35 வயதான லசந்த சஞ்சீவ என்ற சந்தேக…

இன்றைய தினம் சில வலயங்களுக்கு மின்வெட்டு அதிகரிப்பு !

மின்வெட்டு தொடர்பில் இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது. இன்றைய தினம்(30) இரண்டு மணித்தியாலம் 20 நிமிடங்கள் மின்வெட்டினை நடைமுறைப்படுத்த இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு…

பசிபிக் பெருங்கடலில் உருவான புதிய தீவு – நாசா கண்டுபிடிப்பு!

பசிபிக் பெருங்கடலில் புதிய தீவு ஒன்று நீரின் மேற்பரப்பில் வெளிப்பட்டது என்று நாசா தெரிவித்துள்ளது. ஆஸ்திரேலியாவில் இருந்து வெகு தொலைவில் தென்மேற்கு பசிபிக் பெருங்கடலில் அமைந்துள்ள ஹோம்…

யாழில் பித்தளை நகைகளை திருடிச் சென்ற திருடன் !

இன்றையதினம், வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அராலி மேற்கு பகுதியில் உள்ள வீடு ஒன்றிலிருந்து பித்தளை நகைகள் களவாடப்பட்டுள்ளன. இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், இன்று காலை, வீட்டின்…

வெளிநாட்டவர்களுக்கு சுவிட்சர்லாந்தில் உரிமைகள்.

ஜெனீவாவில், வெளிநாட்டவர்கள் தேர்தலில் வாக்களிப்பது குறித்து முடிவு செய்வதற்காக வாக்கெடுப்பு நடத்தப்பட உள்ளது. வாக்கெடுப்பில் வெற்றி கிடைக்குமானால், வெளிநாட்டவர்களுக்கு உரிமைகள் வழங்குவதில் ஜெனீவா முன்னிலை வகிக்கும் என்பது…

சுவிட்சர்லாந்தில் அடுத்த ஆண்டில் காத்திருக்கும் அதிர்ச்சி

மருத்துவக் காப்பீடு தொடர்பில் அதிர்ச்சியான ஒரு செய்தியை வெளியிட்டுள்ளார் சுவிஸ் சுகாதாரத்துறை அமைச்சர். அடுத்த ஆண்டில் மருத்துவக் காப்பீட்டுக்காக மக்கள் கூடுதல் தொகை செலுத்தவேண்டியிருக்கும். சுவிட்சர்லாந்து சுகாதாரத்துறை…

கனடாவில் மோசடி வழக்கில் தமிழர் கைது..! காவல்துறை எச்சரிக்கை

கனடாவில் தமிழர் ஒருவரை மோசடி வழக்கில் கைது செய்துள்ளதாக டொரோண்டோ காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். டொரோண்டோ வசிக்கும் விஜயரஞ்சன் இந்திரலிங்கம் (43) என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.…

இரண்டு பயணிகள் விமானங்கள் மோதல்

லண்டன் ஹீத்ரோ சர்வதேச விமான நிலையத்தில் இரண்டு பயணிகள் விமானங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதை காட்டும் புகைப்படங்கள் வெளியாகி உள்ளன. Icelandair மற்றும் Koreanair விமானத்திற்கு…

கோப்பாய் பகுதியில் விபத்துக்குள்ளான இளைஞன் மரணம்.

யாழ்ப்பாணத்தில் மோட்டார் சைக்கிளில் விபத்தில் படுகாயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்திய சாலையில் 7 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த இளைஞன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம்…

யாழில் போதைப்பொருள் பாவனை தொடர்பில் விழிப்புணர்வுப் பேரணி !

போதைப்பொருள் பாவனை தொடர்பான விழிப்புணர்வு நடவடிக்கையாக, யாழ் போதனா வைத்தியசாலை தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணத்தில் பேரணியொன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை முன்றலில் நாளை…