சிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் சுவிஸ் சூரிச்சை வசிப்பிடமாகவும் கொண்ட திரு.அம்பலவாணர் ராஜேஸ்வரன்(ராஜன்) அம்பலவாணர் அவர்கள் இன்று 09.09.2022 தனது பிறந்தநாளை வெகு சிறப்பாக காணுகின்றார். இவரை இவரை அன்பு மனைவி லீலா,அருமை பிள்ளைகள் அஸ்வினி,அபிஷா மற்றும் குடும்ப உறவினர்கள்,நண்பர்கள் நோய் நொடி இன்றி பல்லாண்டுகாலம் பெருவாழ்வு வாழ்கவென  அனைவரும் வாழ்த்தும் இன்நேரம்
சிறுப்பிட்டி இணையமும் பல்லாண்டு காலம் ஸ்ரீஞான வைரவர் அருள் பெற்று வாழ்கவென வாழ்த்தி நிற்கின்றது.