சிறுப்பிட்டி வடக்கு பூங்கொத்தையைப் பிறப்பிடமாகக்கொண்ட தவராசா தம்பதிகளின் செல்வப்புதல்வி
திருமதி ஜதுசினி திலன் அவர்களின் பிறந்தநாள் வாழ்த்துக்கள் 17.09.2022 இன்று தனது பிறந்தநாளை கணவன் திலன் அப்பா, அம்மா, சகோதரங்கள், மாமாமார், மாமிமார், மைத்துணர்மார் ,மைத்துணிமார்,உற்றார், உறவுகளுடன் தனது இல்லத்தில் கொண்டாடுகின்றார் இவர் சிறப்புற வாழ அனைவரும் வாழ்த்தும்  இன்நேரம்

இவர்களுடன் இணைந்து இவ்வேளையில் சிறுப்பிட்டி இணையமும்
சீரும் சிறப்புடனும் வாழ்கவென வாழ்த்தி நிற்கின்றது

Von Admin