யாழ்ப்பாணம் – பருத்தித்துறை அல்வாய் பகுதியில் வாள் வெட்டுச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இச்சம்பவம் (12-10-2022) இடம்பெற்றுள்ளது.

இந்த சம்பவம் குறித்து,

மோட்டார் சைக்கிளில் வந்த மூவர் கத்திக்குத்துச் சம்பவத்தை நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

இந்தச் சம்பவத்தில் 36 வயதான கந்தசாமி கஜேந்திரன் வெட்டுக் காயங்களுடன் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Von Admin