கனடாவில் வாழ்ந்து வரும் திரு இ.வித்தகன் அவர்கள் இன்று (21.10.2022) தனது பிறந்தநாளை வெகு சிறப்பாக காணுகின்றனர். இவரை இன்நாளில் அன்பு மனைவி,பாசமிகு பிள்ளை, கனடாவில் வாழும் அன்புள்ள அப்பா அம்மா ,அக்கா அத்தான் பிள்ளைகள் மற்றும் உறவுகள் நண்பர்கள் சிறப்பாக வாழ வாழ்த்தி நிற்க்கும் இவ்வேளையில் சிறுப்பிட்டி இணையம்
ஈவினை கற்ப்பக பிள்ளையார் துணைகொண்டு சீரும் சிறப்புடனும் வாழ்கவென வாழ்த்தி நிற்கின்றது.