• Sa. Okt 5th, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

இலங்கையில் தங்கத்தின் விலையில் ஏற்பட்ட மாற்றம்!

Nov 17, 2022

இலங்கையில் தங்கச் சந்தையில் தங்கத்தின் விலையில் சிறிதளவு அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.

அதன்படி ஒரு அவுன்ஸ் தங்கம் ரூ. 647,103.00

24 கரட் 1 கிராம் ரூ. 22,830.00

24 கரட் 8 கிராம் (1 பவுண்) ரூ. 182,650.00

22 கரட் 1 கிராம் ரூ. 20,930.00

22 கரட் 8 கிராம் (1 பவுண்) ரூ.167,450.00

21 கரட் 1 கிராம் ரூ. 19,980.00

21 கரட் 8 கிராம் (1 பவுண்) ரூ. 159,850.00 ஆக உள்ளது.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed