மாங்குளம் பகுதியில் சற்று முன் சொகுசு வானுடன் மோட்டார் சைக்கில் மோதி விபத்து.
மோட்டார் சைக்கிளில் வந்தவர் உயிர் இழந்துள்ளார்.
இவர் மாங்குளம் எரிபொருள் நிரப்பு நிலைய ஊழியர் ஆவார்,

Von Admin