இலங்கையில் நாளாந்தம் பதிவாகும் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை குறைவாகவே காணப்படுவதாக சுகாதாரத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும் நேற்று இரண்டு கொரோனா மரணங்கள பதிவாகியுள்ளது.

அதன்படி இலங்கையில் பதிவான மொத்த கொரோனா மரணங்கள் எண்ணிக்கை 16,793 என சுகாதாரத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதேவேளை நேற்று 17 பேர்  அடையாளம்  காணப்பட்டுள்ளதாக சுகாதார திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

Von Admin