தங்கத்தின் விலை உலக சந்தையில் உயர்ந்துள்ளதாக சந்தை தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதன்படி, ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 1,800 அமெரிக்க டொலர்களாக பதிவாகியுள்ளது.

மேலும் இதற்கு முன்னர் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 1753 அமெரிக்க டொலர்களாக இருந்தமை குறிப்பிடத்தக்கது.