ஏழாலையை பிறப்பிடமாகவும் சிறுப்பிட்டிய மேற்கை வாழ்விடமாகவும் கொண்ட‌ சின்னப்பு சிவசுப்பிரமணியம் அவர்களின் 1 ஆவது ஆண்டு நினைவு நாள் (10.12.2022) இன்றாகும்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கொண்டு,

அவரது பிரிவால் துயருறும் அவரது குடும்பத்தின்ர்க்கு சிறுப்பிட்டி இணையம்  தனது ஆழ்ந்த இரங்களை தெரிவித்தகொள்கின்றது.