சிறுப்பிட்டி மேற்கை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்டதிரு.சுப்பையா கனகரத்தினம் அவர்கள் 11.12.2022 சனிக்கிழமை  காலமானார்.

அன்னாரது பூதவுடல் 12.12.2022 திங்கட்கிழமை சிறுப்பிட்டி மேற்கு நீர்வேலியில் உள்ள அவரது இல்லத்தில் பார்வைக்காக வைக்கப்பட்டு பின்னர் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் ஏற்றுக்கொள்ளும்படி்  தாழ்மையுடன் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள். இவரது துயரச்செய்திகேட்டு துயருறும் குடும்ப உறவுகள்  நண்பர்கள் அனைவருக்கும் சிறுப்பிட்டி இணையம் தனது  ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கின்றது

தகவல்: 

குடும்பத்தினர்

Von Admin