யாழ் வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணி பரமேஸ்வரா வித்தியாலய இளம் ஆசிரியராஜ ஜசிந்தன் சுகயீனம் காரணமாகஉயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த ஆசிரியருக்கு வயது 33 ஆகும்.

அத்துடன் அவர் யாழ்ப்பாணத்தின் பிரபல்ய கல்லூரிகளின் ஒன்றான ஹாட்லிக் கல்லுாரியின் பழைய மாணவரும் ஆவார். இந் நிலையில் அவரது மரணம் மணவர்கள் மற்றும் பாடசாலை அசூகத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  

Von Admin