வடமாகாண அலுவல்கள் திணைக்களத்தின் நிதி அனுசரனையில்
வலிகாமம் பண்பாட்டுப்பேரவையும் பிரதேச செயலகமும் இணைந்து நடாத்தும் பண்பாட்டுப் பெருவிழா 2022
காலம்: 22.12.2022
நேரம்: 9.30 மணி
இடம் :புதிய மாநாட்டு மண்டபம்.

பிரதேச செயலகம் வலிகாமம் கோப்பாய்
அனைவரையும் அன்புடன் அழைக்கின்றனர்
பிரதேச செயலகம் வலிகாமம் கிழக்கு

பண்பாட்டுப் பேரவை வலிகாமம் கிழக்கு