• Mo. Okt 7th, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

பிறந்தநாள் வாழ்த்து. கந்தசாமி அரவிந் (21.12.2022, ஜெர்மனி)

Dez 21, 2022

சிறுப்பிட்டி பூங்கொத்தையை பிறப்பிடமாகவும் யேர்மனியில் டோட்முண்ட் நகரில் வாழ்ந்து வரும் அரவிந்.கந்தசாமி. அவர்கள் இன்று 21.12.2022 தனது பிறந்த நாளை கொண்டாடுகிறார்.

இவரை அப்பா கந்தசாமி, அம்மா இராஜேஸ்வரி,அக்கா நித்யா, தம்பி மயூரன், மனைவி அத்தான் நோசன்,மருமக்கள்,லண்டன் சின்னம்மம்மா,சிறுப்பிட்டியில் வசிக்கும் பெரியப்பாகுடும்பத்தினர்,பிரான்சில் வசிக்கும் மாமிகுடும்பத்தினர்,மாமா மார் குமாரசாமி,தேவராசா,ஜெயகுமார்,தவராஜா,சித்தி தவேஸ்வரி,அத்தைமார் சுதந்தினி,விஜயகுமாரி,பவானி,யேர்மனி மகேந்திரன்மாமாகுடும்பத்தினர்,‌மாமா செல்வராஜா குடும்பத்தினர் குணரத்தினம் ‌குடும்பத்தினர்
லண்டன் சாந்திசித்தி குடும்பத்தினர்,
லண்டன் கண்ணன் மாமா குடும்பத்தினர்,மச்சான்மார் சுதர்சன்,சன்,சாமி,மசேல் ,ஜுலியான்,றொபின்,மச்சாள் மார்
சுதர்சினி,சந்திரா,யானா,சுதேதிகா, சுமிதா.தேவிதா,தேனுகா,தேவதி,தம்பிமார் ஹிசான்,டிலக்க்ஷன்
இவர்களுடன் இவர்களுடன் இணைந்து ஈழத்தமிழன் இணையமும்

சிரித்த முகத்தழகன்
உதவும் தரத்துடைன்
உறவுகள்மேல் அன்படைய இவன்
காலமெல்லாம்
ஆனந்தமாய்
நீடுழி வாழ்க வாழ்கஎன
சிறுப்பிட்டி முத்துமாரியை வேண்டி நிற்கிகும்

இவ்வேளையில் சிறுப்பிட்டி இணையம்
சீரும்சிறப்புடனும் வாழ்கவென வாழ்த்தி நிற்கின்றது.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed