வரலாற்றுச் சிறப்புமிக்க யாழ். மட்டுவில் பன்றித்தலைச்சி கண்ணகை அம்மன் கோவிலின்  தேர்த்திருவிழா இன்றைய தினம் வியாழக்கிழமை வெகு சிறப்பாக நடைபெற்றது