பிரித்தானியாவில் 138 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கடந்த ஆண்டு வெப்பநிலை அதிகரித்து காணப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு சராசரி வெப்பநிலை 10.03 டிகிரி செல்சியஸை எட்டியதாகவும், 1884-ம் ஆண்டுக்கு பிறகு அதிகபட்ச வெப்பநிலை எனவும் கூறப்பட்டுள்ளது.

கடந்த ஜூலை மாதம் அதிகபட்சமாக 40 டிகிரி செல்சியசுக்கும் அதிகமாக வெப்பநிலை பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதேபோல் பிரான்ஸில் கடந்த ஆண்டு சராசரி வெப்பநிலை 14 டிகிரி செல்சியஸ்க்கு அதிகமாக இருந்ததாகவும், 1900-ம் ஆண்டு வானிலை அளவீடுகள் தொடங்கியதிலிருந்து இது அதிகபட்ச வெப்பநிலை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Von Admin