• Sa. Apr 20th, 2024

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

81 வது பிறந்தநாள் சோதிப்பிள்ளை வினாசித்தம்பி .10.01.2023,

Jan 10, 2023

யாழ் சிறுப்பிட்டி பூங்கொத்தையை பிறப்பிடமாகக் கொண்ட சோதிப்பிள்ளை வினாசித்தம்பி அவர்கள் தனது 81 வது பிறந்தநாளை இன்று தனது குடும்பத்தினருடனும் பிள்ளைகள், மருமக்கள் ,பேரப்பிள்ளைகள், சகோதர, சாேதரிகளுடனும், உற்றார், உறவினர்களுடனும், தனது பிந்தநாளைக் கொண்டாடுகின்றார்

இவர் சிறுப்பிட்டி இலுப்படி அம்மன் முத்துமாரி துணையுடன் வாழ்க பல்லாண்டு என வாழஅனை வரும் வாழ்த்துகின்றார்கள்

அனைவரும் வாழ்த்தும் இவ்வேளை சிறுப்பிட்டி இணையமும் வாழ்த்தி நிற்கின்றது

உங்கள் நன்கொடைகள் எதிர்பார்க்கப்படுகிறது

You missed