இலங்கையில் 2023 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 17 மற்றும் 18 ஆம் திகதிகளில் 02 மணித்தியாலங்கள் 20 நிமிடங்களுக்கு மின்சாரத்தை துண்டிக்க இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) அனுமதி வழங்கியுள்ளது

இந்த காலகட்டத்தில் A, B, C, D, E, F, G, H, I, J, K, L, P, Q, R, S, T, U, V, and W குறித்த பகுதியில் மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.  

பகல் நேரத்தில் 1 மணி நேரமும், இரவில் 1 மணி நேரம் 20 நிமிடமும் மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு  தெரிவித்துள்ளது.

Gallery