ஜேர்மனியின் MS Amera மற்றும் MS Artania ஆகிய இரண்டு கப்பல்கள் சுற்றுலா பயணிகளுடன் இந்த வாரம் இலங்கைக்கு வரவுள்ளன .

சுற்றுலா பயணிகளுக்கு கடற்கரை உல்லாசப் பயணம் திட்டமிடப்பட்டுள்ளது. 

நீர்கொழும்பு, கொழும்பு, கண்டி, உடவலவை, கதிர்காமம் மற்றும் டிக்வெல்ல உள்ளிட்ட இலங்கையின் சில முக்கிய இடங்களுக்கு அவர்கள் விஜயம் செய்யவுள்ளனர்

Von Admin