• Do. Apr 25th, 2024

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

திருமணநாள் வாழ்த்து. பிரபா ,சுகி (19.01.2023, சிறுப்பிட்டி மேற்கு)

Jan 19, 2024

சிறுப்பிட்டி மேற்கை பிறப்பிடமாக கொண்ட பிரபாகரன் சுகிதா தம்பதிகள் இன்று 19.01.2024 தமது திருமணநாளை வெகு சிறப்பாக காணுகின்றனர்., இவர்கள் இல்லறத்தில் நல்லறமே கண்டுவாழ இனிதே
உற்றார், உறவுகள், நண்பர்கள் ஊர்மக்கள் சிறப்பாக வாழ்த்தும் இன்நேரம் சிறுப்பிட்டி இணையமும் இருவரும் சீரும் சிறப்போடும் வாழ‌ வாழ்த்தி நிற்கின்றது

உங்கள் நன்கொடைகள் எதிர்பார்க்கப்படுகிறது

You missed