சிறுப்பிட்டி பூங்கொத்தையை பிறப்பிடமாகவும் யேர்மனி கேர்ணை நகரில் வாழ்ந்துவரும் சுதாகரன் தவேந்திரன்(கிருபா)அவர்கள் இன்று தனது பிறந்தநாள் தன்னை
மனைவி ,பிள்ளைகள், தாய் தந்தையர், சகோதரங்கள் ,மைத்துனி, மைத்துனர், பெறாமக்கள் ,மருமக்கள், உற்றார், உறவினர், நண்பர்களுடன் கொண்டாடுகின்றார்
இவர் வாழ்வில் சிறந்தோங்கி வாழ அனைவரும் வாழ்த்தும் இவ்வேளை

இந்த ஆண்டுபோல்
இனிவரும் ஆண்டுகளும்
இன்புற்று வாழவோண்டும்.என
வாழ்க வாழ்க என வாழ்த்தி
சிறுப்பிட்டி முத்துமாரி அம்மனை வேண்டி

சிறுப்பிட்டி இணையமும் வாழ்த்தி நிற்கின்றது